Udhay

All Photos Twitter.com 22 hours ago
பேரறிவாளன் அவர்களின் விடுதலை மூலம் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை பெற்று மாநில உரிமையை நிலைநாட்டிய முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி. வழக்கறிஞர்களுக்கு பாராட்டு. பேரறிவாளன் அவர்களுக்கு வாழ்த்துகள். அற்புதம்மாள் அவர்களுக்கு என் அன்பு.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Retweeted by Udhay
Engey Needhi - Lyrical | Nenjuku Needhi | Udhayanidhi Stalin | Boney Kap... youtu.be/rfyiesTlzUQ via @YouTube
திராவிட இயக்க தலைவர்களையும், தமிழர் உரிமைக்கான அவர்களின் போராட்ட வரலாற்றையும் ஆயிரம் விளக்கு(கி) பகுதி @dmk_youthwing புதிய உறுப்பினர்களுக்கான பாசறைக் கூட்டத்தில் எடுத்துக்கூறி கலந்துரையாடிய சகோதரர் @Dr_Ezhilan அவர்களுக்கு என் நன்றி. @nchitrarasu #MaPaAnbudurai @Prakashbalara01
Thrilled to announce that Red Giant Movies have acquired the Tamil Nadu Theatrical rights of #Captain. Worldwide release on September 8th! @arya_offl @ShaktiRajan @SimranbaggaOffc @AishuLekshmi @immancomposer @madhankarky @tkishore555 @NxgenMedia @gopiprasannaa @ThinkStudiosInd
Retweeted by Udhay
திரு.@BoneyKapoor அவர்களுடன் @mynameisraahul இணைந்து தயாரித்து, @Arunrajakamaraj இயக்கத்தில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள எங்கள் #NenjukuNeedhi திரைப்படத்தை நேற்று பார்த்து, படக்குழுவினரை பாராட்டிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு எங்கள் நன்றி. @RedGiantMovies_
VIKRAM - Official Trailer | Kamal Haasan | VijaySethupathi, FahadhFaasil... youtu.be/OKBMCL-frPU via @YouTube
Stay tuned, an exciting announcement coming up today at 6PM! 🥁✨
Retweeted by Udhay
நீதிக்கட்சி தலைவர்கள் தொடங்கி அதன் தொடர்ச்சியான திராவிட மாடல் முதல்வர்@mkstalin அவர்கள் வரை இயக்க தலைவர்கள் வரலாற்றை ஆயிரம்விளக்கு(மே) பகுதி@dmk_youthwing புதிய உறுப்பினர்களுக்கான பாசறை கூட்டத்தில் எடுத்துக்கூறிய சகோதரர்@Dr_Ezhilan அவர்களுக்கு நன்றி.#AugustinBabu @Prakashbalara01
ஆயிரம் ஆண்டுக்கால புறக்கணிப்புக்கு எதிராக நூறாண்டு உழைப்பால் விடியலை உருவாக்கிய திராவிட இயக்க வரலாற்றையும்,கழகத்தின் சாதனைகளையும் #ChepaukTriplicane தொகுதி @dmk_youthwing புதிய உறுப்பினர்களுக்கான பாசறைக்கூட்டத்தில் எடுத்துகூறிய அண்ணன்@lenin_govi அவர்களுக்கு நன்றி.@Madhanmohandmk
True power and strong Will -justice will be served!  Bringing the action-packed story of #NenjukuNeedhi on the big screens on 20th May 🔥 #6DaysToGoo @ZeeStudios__@BoneyKapoorr@BayViewProjOffll#RomeoPicturess@mynameisraahul@RedGiantMovies__@Arunrajakamarajj@actortanyaam
This season’s biggest entertainer, #Don is all set to meet you in theatres tomorrow. Book your tickets & get ready! 👏🎊@Siva_Kartikeyana@SKProdOfflf@Udhaystalini@KalaiArasu_u@LycaProductionsn@anirudhofficiala@Dir_Cibib@priyankaamohana@SonyMusicSoutht@DoneChannel1loj
Retweeted by Udhay
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து, @dmk_youthwing அறக்கட்டளையின் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினோம். @rdsekarmla @thayagamkavi
சமூக அக்கறையுடன், பெரும் உழைப்பை சுமந்து உருவாகியுள்ள எங்கள் #NenjukuNeedhi திரைப்படத்தின் டிரெயிலர் & இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. பங்கேற்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. #NenjukuNeedhiFromMay20 திரையரங்கில் சந்திப்போம். @BoneyKapoor @Siva_Kartikeyan @Arunrajakamaraj
It’s not about our differences, it’s about making a difference. #NenjukuNeedhiTrailer is out now, tune in! 🔗 -bit.ly/NenjukuNeedhiT…o Catch#NenjukuNeedhiFromMay200 in the cinemas near you. @ZeeStudios__ @BayViewProjOffll#RomeoPicturess@mynameisraahull @RedGiantMovies__
கோவை தெற்கு மாவட்ட @dmk_youthwing துணை அமைப்பாளர் சகோதரர் இரா.நவநீதகிருஷ்ணன் அவர்கள் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
இளைஞரணியின் உதவியுடன் சுயதொழிலை தொடங்கி சிறப்பாக நடத்தி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதரர் ஜஸ்டின் அவர்கள் ரூ.25 ஆயிரத்தை இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். நன்றி.
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், கூடலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சண்முகம் அவர்கள் ரூ. 15 ஆயிரத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
Twiends™ uses the Twitter™ API, displays it's logo & trademarks, and is not endorsed or certified by them. These items remain the property of Twitter. We do not sell followers, we only provide display advertising. Bots & fake accounts are not permitted on twiends. © 2009
Grow Your Twitter Free
Want To Grow Your Twitter?
We help other people find and follow you on Twitter.
Key Info:
Started in 2009
Over 6 million signups
Country targeting provided
We never auto tweet to your timeline
We never auto follow others
We actively moderate our community
Please Share
Please upgrade your browser  chrome