Sun TV

All Photos Twitter.com 8 hours ago
மண்மணம் மாறாத, குடும்ப உறவை சித்தரிக்கும் பாண்டவர் பூமி. பாண்டவர் பூமி - 3.30 PM #SunTV #MoviesOnSunTV #PandavarBhoomi
9h
சில பெண்களுக்கு சிசேரியன் செய்த பிறகு ஏற்படும் இரத்த கசிவு மற்றும் தீரா வலிகளுக்கு காரணம் என்ன.. அதற்கான தீர்வுகள்.. டாக்டர் மாலா ராஜ் மகப்பேறியல் மருத்துவ நிபுணர் Vanakkam Tamizha | Tomorrow 8 AM #SunTV #VanakkamTamizha #VanakkamTamizhaOnSunTV
21h
புல்லட்டைக் கிளப்பிக்கொண்டு போகும் பாசக்கார அண்ணன் சின்ராசு Vanathai Pola | Mon - Sat | 7.30 PM #SunTV #VanathaiPola #VanathaiPolaOnSunTV
22h
பின்னால் இருக்கும் பாரதியை கண்டுபிடிப்பாரா புவி! Magarasi | Mon - Sat | 12 PM #SunTV #Magarasi #MagarasiOnSunTV
23h
குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு பூவரசியிடம் தான் உள்ளது. Poove Unakkaga | Mon - Sat | 8 PM #SunTV #PooveUnakkaga #PooveUnakkagaOnSunTV
பாரதி என்ன இந்த முழி முழிக்கிறாரு Abiyum Naanum | Mon - Sat | 6.30 PM #SunTV #AbiyumNaanum #AbiyumNaanumOnSunTV
இந்த ரணகளத்துத்திலும் இவருக்கு கிளுகிளுப்பு! Thirumagal | Monday - Saturday | 12.30 PM & 10.30 PM #SunTV #Thirumagal #ThirumagalOnSunTV
திட்டம் போட்டு வெண்பா பெட்ஷீட்டை தண்ணீரில் ஊறவைத்தார் கவின். Chithi 2 | Mon - Fri | 10 PM சித்தி 2 வின் முழு எபிசோடுகளை உடனுக்குடன் SUN NXT ல் மட்டுமே கண்டு மகிழுங்கள்! Link: bit.ly/3l2gzfU #SunTV #Chithi2 #Chithi2OnSunTV
எல்லோருக்கும் பிடித்த நம் சுந்தரி Sundari | Mon - Sat | 7 PM #SunTV #Sundari #SundariOnSunTV
பொறுப்பான கணவனாக மாறிய யுவா கண்ணான கண்ணே | திங்கள் - சனி | 8.30 PM #SunTV #KannanaKanne #KannanaKanneOnSunTV
இவங்க எல்லாருக்கும் இருக்கும் சந்தேகம் தீர போகும் நேரம் வந்தாச்சு Roja | Monday - Saturday | 9 PM #SunTV #Roja #RojaOnSunTV #SenbagamMeetsRoja
நடிப்பால் எல்லோரையும் உறையவைத்த நடிப்பின் நாயகி நடிகை ரம்யாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #SunTV #HBDRamyaKrishnan #HappyBirthdayRamyaKrishnan #RamyaKrishnan @meramyakrishnan
மாலை நேரத்தை இனிமையாக்கும் இன்றையத் தொடர்கள்! அபியும் நானும் - 6.30 PM சுந்தரி - 7 PM வானத்தைப்போல - 7.30 PM பூவே உனக்காக - 8 PM கண்ணான கண்ணே - 8.30 PM ரோஜா - 9 PM #SunTV #SerialsOnSunTV
சீட்டின் நுனியில் அமரவைக்கும் திரைக்கதை சுவாரஸ்யத்தை கையாள்வதில் கைதேர்ந்தவர். இயக்குனர் P.வாசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #SunTV #HBDPVasu #HappyBirthdayPVasu #PVasu
இன்றைய மதிய தொடர்கள்! மகராசி - 12 PM திருமகள் - 12:30 PM & 10:30 PM பாண்டவர் இல்லம் - 1.30 PM தாலாட்டு - 2:30 PM #SunTV #SerialsOnSunTV
தாயம்மாவை கொலை செய்ய சிவகாமி உருவாக்கிய விஷ தீர்த்தம் தாலாட்டு | திங்கள் - சனி | 2.30 PM #SunTV #Thalattu #ThalattuOnSunTV
நடிகர் கலையரசன் அவர்கள் பங்குபெற்ற சிறப்பு வணக்கம் தமிழா முழு எபிசோடிற்கு: bit.ly/3kmcD5v திங்கள் முதல் சனி வரை காலை 8 மணிக்கு. #SunTV #VanakkamTamizha #VanakkamTamizhaOnSunTV
இன்றைய சிறப்புத் திரைப்படம்! பொட்டு - 3.30 PM #SunTV #MoviesOnSunTV
புதினம் நிறைந்த தனியறையில் மாட்டிய மீரா. Kannana Kanne | Monday - Saturday | 8:30 PM #SunTV #KannanaKanne #KannanaKanneOnSunTV #SunDevathaikal
எல்லோருடைய வேண்டுதல்படி செண்பகத்துக்கு எல்லா நினைவும் வந்துவிட வேண்டும். Roja | Monday - Saturday | 9 PM #SunTV #Roja #RojaOnSunTV #SenbagamMeetsRoja
இது ஊதி ஊதி உடைக்கும் பலூன் விளையாட்டு பூவா தலையா | ஞாயிறு தோறும் பகல் 1 மணிக்கு #SunTV #PoovaThalaiya #PoovaThalaiyaOnSunTV
ரத்தபந்தம் என்பது சொல்லாமலே தெரியும் விஷயம் Roja | Monday - Saturday | 9 PM #SunTV #Roja #RojaOnSunTV #SenbagamMeetsRoja
2020 - ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர் பாலபாரதி பங்குபெறும் வணக்கம் தமிழா Vanakkam Tamizha | Tomorrow 8 AM #SunTV #VanakkamTamizha #VanakkamTamizhaOnSunTV
பின்னாடி வைக்கற ஆப்புன்னா இதுதானோ! ரவுடி பேபி | ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு. #SunTV #RowdyBaby #RowdyBabyOnSunTV
செண்பகம் வரவால் பல உண்மைகள் வெளிவரப்போகும் நேரம் இது Roja | Monday - Saturday | 9 PM #SunTV #Roja #RojaOnSunTV #SenbagamMeetsRoja
ரோஜாவோட அம்மா வர போறாங்க Roja | Mon - Sat | 9 PM #SunTV #Roja #RojaOnSunTV
செண்பகம் சொல்லப்போகும் அந்த தருணத்துக்கு எல்லாரும் Waiting. Roja | Monday - Saturday | 9 PM #SunTV #Roja #PandavarIllam #RojaOnSunTV
கவினிடம் சமையல்காரி தோற்றத்தில் வசமாக மாட்டிய வெண்பா! Chithi 2 | Monday - Saturday | 10 PM #SunTV #Chithi2 #Chithi2OnSunTV
சபதத்தை நிறைவேற்றிய ரோஜாவின் பயணத்தின் நடுவே! Roja | Mon - Sat | 9 PM #SunTV #Roja #RojaOnSunTV
குடும்பத்தை பிரிக்க நினைத்த ரோஷினியின் அடுத்த திட்டம் என்ன? பாண்டவர் இல்லம் | திங்கள் - சனி | 1.30 PM #SunTV #PandavarIllam #PandavarIllamOnSunTV
ஊர் முழுக்க இருக்கும் சந்தேகத்தை தீர்க்கும் சமயம் வந்தாச்சு Roja | Monday - Saturday | 9 PM #SunTV #Roja #RojaOnSunTV
அண்டாவுக்குள் இருப்பது யார்னு சொல்லுங்க? Chithi 2 | Mon - Fri | 10 PM சித்தி 2 வின் முழு எபிசோடுகளை உடனுக்குடன் SUN NXT ல் மட்டுமே கண்டு மகிழுங்கள்! Link: bit.ly/3l2gzfU #SunTV #Chithi2 #Chithi2OnSunTV
சென்றவாரம் சுந்தரி தொடரில்.. சுந்தரி | திங்கள் - சனி | 7 PM #SunTV #Sundari #SundariOnSunTV #WeeklyRoundUp
நம்ம சித்தி 2 ஹீரோவுக்கு பிறந்தநாள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நந்தன்! #SunTV #HappyBirthday #HappyBirthdayNandan #HBDNandan
பூமிகா தாலியின் மீது கை வைத்த பார்வதி Anbe Vaa | Mon - Fri | 9.30 PM #SunTV #AnbeVaa #AnbeVaaOnSunTV
மாலை நேரத்தை இனிமையாக்கும் இன்றையத் தொடர்கள்! அபியும் நானும் - 6.30 PM சுந்தரி - 7 PM வானத்தைப்போல - 7.30 PM கண்ணான கண்ணே - 8.30 PM ரோஜா - 9 PM அன்பே வா - 9.30 PM #SunTV #SerialsOnSunTV
சந்திராவின் முன்னால் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவாரா? சந்திரலேகா | திங்கள் - சனி | 2 PM #SunTV #Chandralekha #ChandralekhaOnSunTV
இன்றைய மதிய தொடர்கள்! மகராசி - 12 PM பாண்டவர் இல்லம் - 1.30 PM சந்திரலேகா - 2 PM தாலாட்டு - 2:30 PM #SunTV #SerialsOnSunTV
மீராவும், யமுனாவும் போடும் அடுத்த திட்டம்! Kannana Kanne | Mon - Sat | 8.30 PM #SunTV #KannanaKanne #KannanaKanneOnSunTV
சென்றவாரம் மகராசி தொடரில்.. மகராசி | திங்கள் - சனி | 12 PM #SunTV #Magarasi #MagarasiOnSunTV #WeeklyRoundUp
சென்றவாரம் அபியும் நானும் தொடரில்.. அபியும் நானும் | திங்கள் - சனி | 6.30 PM #SunTV #AbiyumNaanum #AbiyumNaanumOnSunTV #WeeklyRoundUp
இன்றைய சிறப்புத் திரைப்படம்! ஏய் - 3.30 PM #SunTV #MoviesOnSunTV
மீராவை சுற்றி நடக்கும் விசித்திர விஷயங்கள் bit.ly/KannanaKanneSe… Kannana Kanne| Monday - Saturday| 8:30 PM #SunTV #KannanaKanne #KannanaKanneOnSunTV
இளையராஜா 75 மேடையில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் ராதா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நவரச நாயகன் கார்த்திக்! #SunTV #SunTVThrowback #Throwback #HBDKarthik
சக்தியின் மீது குடும்பத்துக்குள் சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு bit.ly/MagarasiSerial Magarasi | Mon - Sat | 12 PM #SunTV #Magarasi #MagarasiOnSunTV
பூவரசி யாருக்காக விளக்கு ஏற்றுகிறாள்? Poove Unakkaga | Mon - Sat | 8 PM #SunTV #PooveUnakkaga #PooveUnakkagaOnSunTV
"PAD (புரதமணி நோய்) குறித்த விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு இரத்த நாளங்களில் ஏற்படுகூடிய பிரச்சனைகள் மற்றும் அதற்கு தீர்வுகள் குறித்து விளக்கம் அளிக்கிறார்.. டாக்டர் V பாலாஜி இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் #VanakkamTamizha | Tomorrow 8 AM #SunTV #VanakkamTamizhaOnSunTV
அன்பு நிறைந்து ஆனந்தம் பெருகும் அபியும் நானும் குடும்பம். Abiyum Naanum | Mon - Sat | 6.30 PM #SunTV #AbiyumNaanum #AbiyumNaanumOnSunTV
விஜியை வேலையை விட்டு தூக்கி மாஸ் காட்டிய சுந்தரி. bit.ly/SundariSerial Sundari| Monday - Saturday| 7 PM #SunTV #Sundari #SundariOnSunTV
உண்மை தெரிஞ்ச யாழினி அடுத்து செய்யப் போவது என்ன? Chithi 2 | Mon - Fri | 10 PM சித்தி 2 வின் முழு எபிசோடுகளை உடனுக்குடன் SUN NXT ல் மட்டுமே கண்டு மகிழுங்கள்! Link: bit.ly/3l2gzfU #SunTV #Chithi2 #Chithi2OnSunTV
Twiends™ uses the Twitter™ API, displays it's logo & trademarks, and is not endorsed or certified by them. These items remain the property of Twitter. We do not sell followers, we only provide display advertising. Bots & fake accounts are not permitted on twiends. © 2009
Grow Your Twitter Free
Want To Grow Your Twitter?
We help other people find and follow you on Twitter.
Key Info:
Started in 2009
Over 6 million signups
Country targeting provided
We never auto tweet to your timeline
We never auto follow others
We actively moderate our community
Please Share
Please upgrade your browser  chrome