A.G.KATHIRAVAN

All Photos Twitter.com
அன்பகத்தில் ‘கலைஞர் நூலகம்’! அன்பகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்துவைத்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ! #UdhayanidhiStalin #DMKYouthWing #KalaignarLibrary
Retweeted by A.G.KATHIRAVAN
பேரன்பின் அடையாளமாய் திகழும் அண்ணன் @Anbil_Mahesh அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மகிழ்வான தருணம்!!💜�Ba
Retweeted by A.G.KATHIRAVAN
Congratulations to Team #TamilNadu Shooter #NivethaN who has secured the overall 5th place in the #64thNationalShooting Championship (#Shotgun #TrapShooting ) and is sure to be chosen for the #IndianSquad 🎊🎉#TNShootingiRZH
Retweeted by A.G.KATHIRAVAN
மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி! பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும். சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! #TNGovt #Students #School
Retweeted by A.G.KATHIRAVAN
தவறான அறுவை சிகிச்சையால் பார்வை பறிபோன 15 பேரின் கண்கள் அகற்றம்... பீகாரில் அதிர்ச்சி சம்பவம்! kalaignarseithigal.com/india/2021/12/… #Bihar #CataractSurgery
Retweeted by A.G.KATHIRAVAN
#CORONAUPDATE | பிரான்ஸ் நாட்டில் முதல் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி!; நைஜிரியா நாட்டில் இருந்து திரும்பியவருக்கு உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது #SunNews | #OmicronVarient | #France
Retweeted by A.G.KATHIRAVAN
#LIVE | அதிக கொடிநாள் நிதி - சன் டிவிக்கு பாராட்டு twitter.com/i/broadcasts/1…
Retweeted by A.G.KATHIRAVAN
#LIVE | தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு twitter.com/i/broadcasts/1…
Retweeted by A.G.KATHIRAVAN
திராவிட இயக்க தீரர்கள் நினைவு நாள்! தலைவர் கலைஞர் அவர்களால் 'தம்பி மணி' என பாசம் பொங்க அழைக்கப்பட்ட கோ.சி.மணி அவர்களின் நினைவுநாள் இன்று. #DMK
Retweeted by A.G.KATHIRAVAN
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் முதன்மை மாணவர், முத்தமிழறிஞரின் அன்பு சகோதரர் @AsiriyarKV அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சுயமரியாதை உணர்வு மேன்மேலும் பெருக, சமூகநீதி வெல்ல தொடர்ந்து பாடுபடும் அய்யா அவர்களின் வழியில் நடைபோடுவோம். அய்யா அவர்களுக்கு அன்பும் வாழ்த்தும்.
Retweeted by A.G.KATHIRAVAN
#???????CLICKS | திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #KVeeramani | #MKStalin | @mkstalin | @AsiriyarKV
Retweeted by A.G.KATHIRAVAN
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பொன்மொழிகள்!
சமூகநீதிப் போர்க்களத்தில் என்றும் இளைஞர்
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அன்புச் சகோதரர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
Retweeted by A.G.KATHIRAVAN
காலை 11 மணி தலைப்புச் செய்திகள் | #Headlines @ 11AM நாடாளுமன்றத்தில் 3வது நாளாக எதிர்க்கட்சிகள் போராட்டம் -மேலும் பல முக்கிய செய்திகளுடன்... #SunNews | #?????????????????????
Retweeted by A.G.KATHIRAVAN
தனது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை இன்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் @Anbil_Mahesh #HBD_AnbilMahesh
சமூகநீதிப் போர்க்களத்தில் என்றும் இளைஞராய், எங்கள் அனைவரையும் முனைப்புடன் முன்னின்று வழிநடத்தும் வெற்றிவீரராம் @AsiriyarKV அய்யா அவர்களின் வாழ்வும் தொண்டும் நூறாண்டுகள் கடந்தும் தொடர வேண்டும் என அவரது 89-ஆவது பிறந்தநாளில் நேரில் சந்தித்து நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தேன்.
Retweeted by A.G.KATHIRAVAN
#JUSTIN | திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #KVeeramani | #MKStalin
Retweeted by A.G.KATHIRAVAN
சோழமண்டல தளபதி, தஞ்சை மண்டலத்தில் சுழன்று சுழன்று பணியாற்றி கழகம் வளர்த்து கலைஞரின் போர்வாளாக விளங்கிய திராவிட சிங்கம் கோ.சி.மணி அவர்களின் நினைவு தினம்! அவரது நினைவை போற்றுவோம்.
Wishing our Honourable School Education Minister my dear @Anbil_Mahesh a Very Happy Birthday 🎊�cc
Retweeted by A.G.KATHIRAVAN
இன்று (டிசம்பர் 2) பிறந்தநாள் காணும் கழக திருச்சி தெற்கு மாவட்ட பொருப்பாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான தலைவர் தளபதியின் நம்பிக்கை, அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBD_AnbilMahesh @Anbil_Mahesh
#BREAKING | ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு தகவல் #SunNews | #OmicronVarient | #WHO
Retweeted by A.G.KATHIRAVAN
பா.ஜ.க நிர்வாகி கைது! தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி அகோரம் கைது செய்யப்பட்டு, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #BJP #Agoram #Arrest
Retweeted by A.G.KATHIRAVAN
நாளை பிறந்தநாள் காணும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்களுக்கு #??????????? சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக வாழ்த்துக்கள் @TRBRajaa
Retweeted by A.G.KATHIRAVAN
மழைநீர் தேங்காமல் மாற்றிக்காட்டும் இந்த அரசு! - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் @mkstalin
கல்விக்கு கை கொடுப்போம்
திராவிடத் தளபதியின் சமூகநீதி
நெற்றித்தீ - 10 என் இனம் : மனிதன் என் ஜாதி : ஆண் என் மதம் : அன்பு பகை பாராட்டுவோர் என் தூரத்து நண்பர்கள் நண்பர்களோ உறவினர்கள் தண்டிப்பது எளிது மன்னிப்பது கடிது நான் கடினவழியில் பயணப்படுபவன் சமூகத்தால் மேன்மை எனக்கு; என்னால் சமூகத்துக்கு. #??????????
Retweeted by A.G.KATHIRAVAN
#BREAKING | தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளிலிருந்து வந்த 88 பேர், பிற நாடுகளிலிருந்து வந்த 50 பேர் என மொத்தம் 138 பேருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஒமைக்ரான் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் #SunNews | #OmicronVariant
Retweeted by A.G.KATHIRAVAN
‘உங்ககிட்ட சொன்ன 10 நிமிஷத்துல குடிநீர், பால், உணவு வந்துருச்சி..’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று கோரிக்கை விடுத்தவர்கள் இன்று சந்தித்து நன்றி #SunNews | #Chennai | #CMMKStalin
Retweeted by A.G.KATHIRAVAN
பொன்மலை இரயில்வே தொழிலாளா்களின் நலன்கருதியும் பொன்மலை பணிமனையின் வளச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் SRMU போியக்கத்தின் குரலாய் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்த மாண்புமிகு T.R.BALU MP அவா்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் விரைந்து நீர் வடிவதற்கான கூடுதல் கண்களுடன் புதிய பாலம் அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டார்.
Retweeted by A.G.KATHIRAVAN
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாய்க்கு மழைநீர் வடிகால் பணி, மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் 70மீ அகல உயர்மட்டப் பாலப் பணிகளை ஆய்வுசெய்து, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் நிவாரண உதவி வழங்கினேன். மழைநீர் தேங்காமல் மாற்றிக்காட்டும் இந்த அரசு!
Retweeted by A.G.KATHIRAVAN
திருச்சி, பொன்மலை பணிமனைக்கு இரயில்வே தண்டவாளங்கள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கதது ஏன் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மக்களவையில் கேள்வி
இளம் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த வருடம் #????????_????? தொகுதி #??????? விளையாட்டரங்கம் வருகை தந்த போது @Udhaystalin @TRBRajaa
Retweeted by A.G.KATHIRAVAN
நாளை (டிசம்பர் 2 ) பிறந்த நாள் காணும், "முதல்வர் தளபதியின் நம்பிக்கை" பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பாசமிகு அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.M.C.A., அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். @Anbil_Mahesh #HBD_AnbilMahesh
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ. 21.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், பணிமனைக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
Retweeted by A.G.KATHIRAVAN
#JUSTIN | நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு! #SunNews | #Parliament twitter.com/sunnewstamil/s…
Retweeted by A.G.KATHIRAVAN
கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு
Retweeted by A.G.KATHIRAVAN
உலக எய்ட்ஸ் தினமான இந்நாளில், தமிழ்நாட்டில் HIV தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம் - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்
#Parliament | 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் #SunNews | #ParliamentWinterSession
Retweeted by A.G.KATHIRAVAN
வெறும் ஹிந்தி மட்டும் படிச்சா..இப்படித்தாண்டா எழுதவரும் முட்டாள் பீடா வாயனுங்களா!!
Retweeted by A.G.KATHIRAVAN
சைதை தொகுதியில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளானோர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள். #masubramanian #Saidapetconstituency #DMK4TN #floodrelief
Retweeted by A.G.KATHIRAVAN
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (1.12.2021) நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்.... கொரோனாவிலிருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் #Collectorthiruvarur
Retweeted by A.G.KATHIRAVAN
Twiends™ uses the Twitter™ API, displays it's logo & trademarks, and is not endorsed or certified by them. These items remain the property of Twitter. We do not sell followers, we only provide display advertising. Bots & fake accounts are not permitted on twiends. © 2009
Grow Your Twitter Free
Want To Grow Your Twitter?
We help other people find and follow you on Twitter.
Key Info:
Started in 2009
Over 6 million signups
Country targeting provided
We never auto tweet to your timeline
We never auto follow others
We actively moderate our community
Please Share
Please upgrade your browser  chrome