Please upgrade your browser to make full use of twiends.   chrome   firefox   ie   safari  
Grow your twitter followers. Join free!
Twiends is a vibrant community of twitter users waiting to follow you! Sign in for free!
Want More Twitter Followers?
Welcome to Twiends. We help you to grow your audience on twitter. We are a vibrant community of twitter users, and we are waiting to follow you..!
Sign in for free! Not right now
Dr. K. Peer Mohamed
மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஒற்றைத் தலைவலி போன்ற நோய்களை எளிதில் சமாளிக்க முடியும். #40+
தன்னை ஏழை பங்காளன் என்று கூறிகொள்ளும் பிரதமர் மோடியின் சொகுசு தனி விமான வெளிநாட்டு பயண செலவு 317 கோடியாம்!!! கொஞ்சம் அதிகம் இல்லையா?
பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! வாழ்க முதலாளித்துவம்!
மிகவும் அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை Rs. 40 - 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! இதுதான் பொருளாதார வளர்ச்சியோ?
பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை. - ஆஸ்திரேலியாப் பழமொழி.
"இலங்கையில் தீவிரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது."-- மோடி அழிக்கப்பட்டது எமது தமிழ் இனம்? அதில் உமக்கு இவ்வளவு வெற்றி களிப்போ?
அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது – சாணக்கியன்
"நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது." - பில் கேட்ஸ்
என்று ஒழியும் மத வெறி, ஜாதிய கொடுமை? என்று வாழ்வோம், நாம் மனிதர்களாக? நல்ல மனிதர்களாக ! ஒருவரை ஒருவர் மதிப்பவர்களாக!
கேட்காமலேயே கிடைப்பது உபதேசம் .... கேட்டும் கிடைக்காதது உதவி ....
“உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்!” -பெரியார்
கண்ணுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு.. கண்ணுக்கு "உலகம்" மட்டுமே தெரியும் கண்ணீருக்கு "உள்ளமும்" தெரியும்..!! (y)
கிராமப்புற ஏழைகள் ஆடு மேய்க்கிறார்கள் நகர்புற பணக்காரர்கள் நாய் மேய்க்கிறார்கள்.
"கிணற்றில் தவறி விழுந்து விட்டால் வருத்தப்பட வேண்டாம். அந்த வாய்ப்பை பயன்படுத்தி குளித்து விட்டுவா"... - சிசரோ
நத்தை தன் முதுகில் வீட்டைச்சுமக்கிறது.. மனிதன் வீட்டுக்கடனை சுமக்கிறான்..!! #வினோதமான_உலகம்!
#Space-saving & #Hidden #Storage In Kitchen for You! Make your kitchen creative and attractive! Like ✔ Comment ✔ Tag ✔ Share ✔
Venice, Italy Wonderful Vacation Destination! Like ✔ Comment ✔ Tag ✔ Share ✔
Unusual door handle or creative door handle? Like ✔ Comment ✔ Tag ✔ Share ✔
Eating your food slowly will help you lose weight, enjoy your food, reduce stress, and lead to better digestion.
சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள். - O. Wayne Rollins.
ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்! -பெரியார்
உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். -கார்ல் மார்க்ஸ்
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
Castle of Sammezzano in Reggello! Like ✔ Comment ✔ Tag ✔ Share ✔
தோல்வியாளன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
What doesn't kill you always makes you stronger. Like ✔ Comment ✔ Tag ✔ Share ✔
Your age doesn't define your maturity, your grades don’t define your intellect, and rumors don’t define who you are.
You can kill the Ebola virus before it enters your system by simply washing your hands with soap and water.
சிரிக்கத் தெரிந்தவர்களெல்லாம் கவலை அற்றவர்கள் அல்ல கவலை மறக்கக் கற்றுக்கொண்டவர்கள்!
நேசம் வைத்த யாவர்க்கும் நெஞ்சமெல்லாம் காயம்...
"Smoke" kills mosquitoes. Does 'smoking also kill mosquito?
எல்லோரிடத்திலும் அன்பை எதிர்பார்க்காதே மீறி எதிர்பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே! (அனுபவ வரி)
#Beautiful #Vietnam! Enjoy! Like ✔ Comment ✔ Tag ✔ Share ✔
Some Interesting Tips only for you ; Boiling orange peels and a 1/2 tsp. of cinnamon on medium heat will make your house smell great.
Sleeping next to someone you love not only reduces depression, but it helps you live longer, and makes you fall asleep faster.
Which is your favorite app ?? 1. tango 2. Whatsapp 3. Wechat 4. Viber 5. Skype 6. Hike 7. Line 8. Twiter 9. BBm 10. Facebook Start Vote now!
Beauty of #Canada! Like ✔ Comment ✔ Tag ✔ Share ✔
#Beautiful #Balcony #Design for You! Make your balcony creative and attractive! Like ✔ Comment ✔ Tag ✔ Share ✔
குறை இல்லாதவன் மனிதன் இல்லை - அதை குறைக்க நினைக்காதவன் மனிதனே இல்லை!
Feeling sleepy? Hold your breath until you can't anymore and then breathe out slowly. This will increase your heart rate.
Money is really relative term. More money you have, more the relatives you will have.
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
Do you know? Women make only 77.8 cents for every dollar that men earn.
Do you know? 82% of people surveyed said they depend on God for help and guidance in making decisions.
Do you know? Nomophobia is the fear of being without a mobile phone.
Do you know? 82% of people surveyed said they depend on God for help and guidance in making decisions.
Do you know? Nomophobia is the fear of being without a mobile phone.
Do you know? Your brain is active when you sleep than when you watch TV.
Sufficient daily #water intake is vital for virtually every function within our bodies yet fewer than one in five of us drinks enough.