Please upgrade your browser to make full use of twiends.   chrome   firefox   ie   safari  
திரு.
Want to Grow Your
Social Media, Free?
Samsung GALAXY Note 4 – Official Introduction: youtu.be/Tv7C4e8thv0 via @YouTube
சொல்லிட்டு அன்ஃபாலோ பன்னுங்கபா.. நானும் பன்னனுமில்ல.. :-)
Retweeted by திரு.
லேசாக விலகிய எனது ஆடை உனது காம உணர்வை தூண்டுமெனில் உன் எண்ணத்தை சரி செய்து கொள்..
Retweeted by திரு.
பெண்ணின் அறிவில்தான் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆச்சர்யமும் சந்தேகமும்
Retweeted by திரு.
பொறுமையை நான் இன்னும் கைவிடவில்லை என்பது பல்லைக்கடித்து பலமணிநேரம் பேசிக்கொள்ளும் உரையாடலின் நிரூபணம்
Retweeted by திரு.
பெண்ணை அதிகம் கவலைப்படுத்துவது இன்னொரு பெண்தான்
Retweeted by திரு.
When a relationship ends, doesn't mean the two persons had stopped loving each other. They just stopped hurting each other.
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
When you're happy, you enjoy the music. But, when you're sad, you understand the lyrics.
ஆயிரம் கஷ்டம் இருந்தாலும், ஆயிரத்தி ஒன்னாவதா நெட் ஸ்லோவா இருக்குனு பீல் பண்றவன் தான் இணைய போராளி..
Retweeted by திரு.
காதலிக்கும் போது - எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று.... !!! ப்ரேக்-அப் போது - எல்லாப் பொண்ணுக மாதிரியும் தாண்டி நீயும்!!
Retweeted by திரு.
Never stop learning, because life never stops teaching.
உன் அதிகபட்ச சம்மத வார்த்தை "ம்" சங்கட வார்த்தை "ம்ஹூம்"
Retweeted by திரு.
கனவும் வாழ்க்கையும் இணைவதே இல்லை.
Retweeted by திரு.
இன்றைக்காக மட்டுமே வாழ முடியாதவர்கள் மிடில் க்ளாஸ்
Retweeted by திரு.
உலகின் சகலத்தையும் தர்க்கமே இன்றி நாம் கேலி செய்வோம். ஆனால் நம்மை ஒருவர் பகடி செய்து விட்டால் போதும், கொலை வெறி ஆவோம். #அறம்
Retweeted by திரு.
எழுதி முடித்த பல வரிகளை மறந்ததுண்டு , ஆனால் எழுதி அழித்த ஒன்றையும் மறந்ததில்லை..!
Retweeted by திரு.
Serenity comes when you trade expectations for acceptance.
Stop worrying about people that aren't worried about you.
I tweet to express. Not to impress.
When people can walk away from you, let them walk. Your destiny is never tied to anybody who left.




Twitter Sign-in
We are going to send you to Twitter to authorize twiends.
Please note that we never tweet or follow people without your permission.
Continue