Please upgrade your browser to make full use of twiends.   chrome   firefox   ie   safari  
Create your own wall, sign in free!
Sniper/ஸ்னைப்பர்..~~
388 followers
Want to Grow Your Twitter Following, Free?
Today is National Batman Day! வாங்க மாடி மேலேந்து கிழ குதிச்சி கொண்டாடுவோம்
மச்சான் கிளம்பிட்டேன் டா நு நண்பன் சொன்னா அவன் இப்ப தான் பல்லு தேக்க போயிருகாணு அர்த்தம் !!
மழை வருவது மயிலுக்கு தெரியுதோ இல்லையோ எங்க கேபிள் ஆப்றேடோர் கோப்பால் அண்ணனுக்கு தெரிஞ்சிருக்கு புடிங்கிடார் !!
சகிப்பு தன்மையின் எல்லை ! சகித்து கொள்ள முடியாதது தான் !!
தெரிஞ்சிகிட்டே தெரியாத மாதிரி கேக்குறதுல பெண்கள அடிசிக்க முடியாது !! #அப்படி நா என்னது டா !!
கடவுளும் ! டாக்டர்களும் ஒண்ணு !! காணிக்கை ஒழுங்கா செலுதினாதான் ஒழுங்கா கவினிப்பாங்க !!
கௌண்டமணி கௌண்டர் செம்மைய இருக்கும் !! ஆனா அது அடுத்தவங்கள புண் படுத்துற மாதிரி இருக்கும் !!
ஐ சப்போர்ட் # கே ஆர் விஜயா !!
அனிருத் டா ! ஓர் கும்பல் கிளம்பாம இருந்தா சரி !!
சண்டை போடாமல் காதல் வளராது !
நாம சுறு சுறுப்பா இருக்குறது பாணி பூரி சாப்பிடுற இடம் தான் ஒரு ரவுண்ட் போய்ட்டு வரர்துகுள்ள முடிச்சிடனும் !!
குறைக்கும் நாய் கடிக்காது !! #எப்படி அதால குறைக்கும் போது கடிக்க முடியும் !!
ராஜா பாட்டு தூங்க வைக்கும் ! ரஹ்மான் பாட்டு முழிக்க வைக்கும் ! #நம்ப பங்குக்கு நாமளும் எதாச்சும் போடுவோம்
மத்த நாடு கோல்ட் மெடல்ல தூக்க முடியாம பெட்டில கொண்டு போறாங்க !! ஆனா நாம மட்டும் ஓனே ஒன்னுகண்ணே கண்ணுன்னு கழுத்துல மாட்டிட்டு வரோம் #பாப்போம்
சப்பாத்திகும் பரோடவுகும் ஒரே வித்தியாசம் ! பரோடாவ அடிச்சி குடுப்பாங்க !! சப்பாத்தி யா அடிக்காம குடுப்பாங்க !! #அவ்ளோ தன வாழ்கை ! #அவ்வ்
மாசகடைசில வர சண்டே மிக கொடுமையானது !!
இந்த வடிவேல் ! கௌண்டர் சண்டைல ஏன் டா விஜய் யா இழுக்குறிங்க !! அடேய் !!
பேஸ்புக் போனா !! விஜய் அஜித் சண்டை ! இங்க வந்தா ரகுமான் ! ராஜா சண்டை !!
#ஐ சப்போர்ட் வடிவேல் !!
வடிவேலு vs கௌண்டர் !! வண்டு vs இளநி வியாபாரி !!
எனக்கு புடிச்சது வடிவேல் தான் அவரு தான் முக பாவனை வச்சே சிரிக்க வைப்பாறு !!
கல்யாணத்துக்கு இனிமே ஆடியோ செட் பதிலா !! சைனா மொபைல்ல பாட்ட போட்டு விட்டு மொட்ட மாடில வெச்சிடலாம் ! ஊருக்கே கேக்கும் !!
airtel நெட் செம்ம பாஸ்ட் !! 4 34 mbps !! #அவ்வ்
புருஷனுக்காக மண் சோறு சாபிடுறத விட !! புருஷனுக்கு ஒழுங்கா சோறு போட்டாவே அவங்க நல்லா இருப்பாங்க !!
அப்புறம் முதல்வன் ல வர அந்த பாம்பு டான்ஸ் !! #முதல்வனே
முதல்வன்ல எனக்கு புடிச்ச சீன் ரகுவரன் கூட இன்டெர்வியு !
resolution on Palestine & Gaza. 29 States voted for, 1 against, 17 abst. #HRC pic.twitter.com/oxmO199G8C (2/2)
Retweeted by சிட்டி பாய்
அர்ஜுன் அ பாத்தா ! அமுதவாணன் நியாபகம் தான் வருது !! #அவ்வ் முக்கியமா அந்த டான்ஸ் ஸ்டேப்
அர்ஜுன் ! அப்ப பாத்தா மாறியே தான் இப்பவும் இருகாரு !!
முதல்வன் எவ்ளோ தரவ பாத்தாலும் சலிக்காத படம் !!
என்னோட 10 வர்ஷ WWE வாழ்க்கைல Paige மாதிரி ஒரு அழகிய கண்டதில்ல... pic.twitter.com/8IGWoT2bj4
Retweeted by சிட்டி பாய்
போக போக பழகிடும் என்பது ட்விட்டர்கு பொருந்தும் !
காதலியை இழக்கலாம் !! காதலை இழக்க முடியாது !!
விமானத்துக்கு கண்டம் செரிஇல்ல எலுமிச்சை பழம் கட்டி தொங்க விடனும் !!
நவ் டைம்லைனை வெறித்து பாத்து கொண்டிருக்கும் மொமென்ட் !
சிலர் சொல்லுற மொக்கை ஜோக்கை விட அதுக்கு விழுந்து விழுந்து சிரிபவர்களை பார்த்தல் தான் குபீர்னு சிரிப்பு வருது !!
என்ன டா பண்றா ! படிச்சிக்கிட்டு இருக்கேன் மா ! என்ன படிக்குற ! பேஸ்புக் !! ம்ம்ம் படி படி !!
கண்ணாடிய பாத்தாலே இந்த குரங்கு பொம்மை என்ன விலைன்னு தான் நியாபகம் வருது ! #அவ்வ்
கண்டிப்பு தான் தவறு செய்வதற்கு முதல் காரணம் !
சில மழலைகள் பேசும் பொழுது ! இது குழந்தையா இல்ல கோடான என்று நினைக்க தோணுது !!
சாவுற நாள் மனிதனுக்கு தெரிஞ்சிடுசுனா மனிதன் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மிருகமாகிவிடுவான்
தைவான் விமானம் விபத்து ! 51 பயணிகள் மரணம் !!
உலகிலே சந்தோசமா இருக்குறவங்க மனநிலை பாதிக்க பற்றவர்கள் தான்
பிரியாணில எப்பவுமே லெக் பீஸ் எதிர்ப்பாக கூடாது !
காபி நா சூடா இருக்குனும் ! இது என்ன கோல்ட் காபி ! தூ !
பெட்ரோல் பங்க்ல ! வணக்கம் சொல்லுறவங்கள நம்பகூடாது ! நாம வணக்கம் சொல்லி முடிகிறதுக்குல பெட்ரோல் போட்டு முடிசிடுரானுங்க
வச்ச குறி ! தப்பவே தப்பாது !!
பேரு மாத்தியாச்சு !! bio மாத்தியாச்சு
அரசு மேல்நிலைபள்ளியில் +2 வரை படித்தவர்கள் இதை RT பண்ணுங்க, எத்தனைபேர் இருக்கோம்னு பார்ப்போம்! #கணக்கெடுப்பு
Retweeted by சிட்டி பாய்